Friday, December 19, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.12.2025


முத்துச் சிப்பிக்குள் முகிழ்த்து சிரிக்கும் முக்தி ஞானம் 

வர முழுவதும் போகும் கற்றைக்காசு வழி, 

கனவே வரும் பற்று மிக வைத்தால், 

பதிதான் எங்கே? விதி வழி நாடகம் மறக்க, வேதமே துணை

 

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.