Friday, December 19, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.12.2025

 

உடலும் வருந்தி அழ, உயிரும் போகும். 

இடர் வந்த நிலை மாற இறையென நாமாவோம், 

கறை வழி, மனம் நின்றால், கடவுள் காட்சியுமில்லை 

சாட்சி புருஷனையே அறியாமல், 

சலன வாழ்க்கை ஓடுதே.

மீட்சி காண நினைத்தால், மிளிருமே அந்த ஒளி


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.