உயிரைக் கொடுத்தால், என் உணர்வும் போனது.
பிணம் தின்னும் காட்டில் தான் நான், பேதமை மிகக் கொண்டேன்
என் சத்திய சாதனை தனி வழியானது
பூதத்தை துரத்தி புலர்கின்றேன், இன்று உயிர் வானமாய்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment