ஊர் மேயும் குணம் கொண்டு தெய்வம் தனை மறக்கும்
தெளிவிலார் மனம். உளி கொண்டு,
செதுக்கவே, ஒளிரும் சோதி துயர் கொண்டு,
வீழ்ந்தால், தொலையும் வானம்,
கலையும் இக் கனவு நிற்கக் காட்சி முழுதும் கடவுளே
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment