Wednesday, December 17, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 17.12.2025


நித்தம் வரும் நாடகம், நெஞ்சம் அழியத்தான் 

சத்தியம் தனைக் கண்டால், சாந்தியே வரும். 

உத்தம புருஷனாவதற்கு, உணரும் ஞானமே வேண்டும் 

உலகம் தனை புற்றினால், உண்மை 

மறை பொருள் தான் இறையருள் கூட, இன்பமே எல்லாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.