பொன்னை இழப்பது தான் புரையோடும் நிழல்,
இரை தேடி நின்றே, இறக்கும் உயிர் தான் இங்கு.
சிறக்கும் ஞானம் வந்தால், தெய்வமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment