Tuesday, December 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.12.2025

 

சிட்டுக் குருவி நான் சிறகடிக்கும் என் மனதில், 

சிவன் ஒருவர் தான் இருக்கின்றார் அவமாகும் வாழ்க்கை, 

போய் அன்பே சிவமானேன் நான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.