16.09.2025
ஊன் வளர்க்கும் வாழ்க்கையிலே ஒழிகின்ற உண்மை
நான் என்ற மமதையிலே நலிந்து போகும் நிழல்.
வான், கூடி வரும் வேளையில்,தான், இந்த வாழ்க்கையும் போகும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment