Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 16.09.2025

 16.09.2025

அன்பிலே உயிர் வளர்த்து, அழிவையும் மாற்றுவர்

சாற்றும் இவர் மொழியில், தமிழே வாழும் .

வேற்று மனம், கண்டால், வேதமுமில்லை.

பூதம் தான் அடி சறுக்க, புரையோடுமே மனம் முழுதும்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.