Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 16.09.2025

 16.09.2025

எல்லோர்க்கும் முடிவு ஒன்று தான்.

வல்லவன் எனக் காட்டி வாழும் மனிதர்கள்,

கூட மறையும் நிழல், தான் ஈசன் கழல்,

பற்றாமல், இங்கு ஏது பெருமை?

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.