15.09.2025
உயிரிலே நிறைந்தவள், என் உணர்வுமானவள்
துயர் தனை விட்டால், துலங்குமே இவள் சோதி!
விலங்கு நான் பூட்டவில்லை. இவள் வழி, வேதமே கற்கிறேன்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment