Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.09.2025

 15.09.2025 

சதிராடும் மனம் இங்கு சகதி தான் குளிக்கும்

வெளுக்கும் வானம் வர, விலகும் மாயை .

பழுக்கும் ஞானம் வந்தால், தான் பதியையே காணலாம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.