Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.09.2025

 14.09.2025 

பொய்யாய் போனது புலராத வாழ்க்கை,

கல்லாய் மனம் கனவில் இருக்க,

சொல்லும் வேதம் தொலைதூர ஞானம்,

தான் ஊனம் மிக வளர்த்து, உலகறிய நிற்கும் கானல்,

கதைதான், காட்சியில் வருகிறது.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.