Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.09.2025

 14 .09.2025

களையிலே கால் வைத்து கருகுதே நிழல்,

இங்கு ஒளிருதே உள்ளொளி இருப்பு,

உணர்வாகும் ஞானத்தில் ஊனம்,

போய் மறைய உயிர் தான் நிற்கும்,

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.