13.09.2025
தெளிந்த மனதிலே தெய்வம் தான் இருக்கும்.
உளி கொண்டு செதுக்கினால், உயிரும் ஒளிரும்.
விழிப்பு நிலை வந்தால், தான், வேதம் வரும்.
பூதம் உள் நின்றால், புலர்வது வானமல்ல.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment