Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.09.2025

 13.09.2025 

அன்பே வழி நடத்த, அனைத்தும் நலமாகும் வன்முறை வாய் மொழியில்,

வாழ்க்கையும் போகும் நன்னெறி தனைப் பயின்றால், நாயகன் இருப்பே வரும்.

தூயது துலங்கும் வானமே பேயது சதிராட, பிறழுமே வாழ்க்கை இங்கு.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.