Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.09.2025

 13.09.2025 

ஆயிரம் கோடியில் அன்பே சிவமாகும். மாயையில்

மயங்கவே, மனம், கொள் வாழ்க்கை. பூக்குது ஒளி

வானமென்றால், மனதில் புனிதமே வரும். தாக்கும்

நிழல் வந்தால், சகதி குளித்தே, சாகும் உயிர்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.