12.09.2025
இறையை நினைக்கையில் இதயம் பெரு வெளி !
மனம் சிதையும் நிழலானால், தெய்வம் தன் ஏது?
பொய் உலகம் மறக்க, புலருமே அந்த, ஒளி வானம்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment