11.09.2025
அன்பு செய்வது ஆக்கும் நிலையே தாக்கும் நிழல்,
வந்தால் உயிர் சரியும் கொடுமை இம் மடமை கொளுத்தவே ,
ஒருமை வேண்டி, உயிரை நான் வழிபடுகின்றேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment