நன்றே வரும் நாயகன் இருப்பு பொன்றும் நிழல்,
விட்டால், புலருமே அந்த ஒளி வானம்,
தீது நினைக்காத, மனம், தெய்வமேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment