இறப்பு வரும் என நினைத்தால், ஏன் இந்த மயக்கம் ?
கானலில் குளிக்கும் மனம் கடவுளாவதில்லை ஈனத்தில் உயிர் வாட,
இறைவன் தான் எங்கே?
ஞானம் கண் திறந்தால், இங்கு ஞாயிறு உதயம் தான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment