Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 07.10.2025

 புதிரான வாழ்க்கை புரையோடும் நிழல்தான்.

சதிராடும் நெஞ்சம், சாந்தியில் வாழ்வதில்லை .

சூழ்வது, துயரம் தானென்றால், தொலையுமே வானம்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.