Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.09.2025

 11.09.2025

ஆடுகின்ற நாடகம் அலை மோதும் கடல்தான் வீடு பேறுதான் வர,

விலகும் இந்த மாயை பாடு பொருள் அறியாமலே பகற் கனவு தான்,

காணும் பாலை வெளி வாழ்க்கை தான்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.