11.09.2025
மாயையில் மயங்கியே, மறைபொருளாகுதே ஞானம்
இறை நிலை காணாமல், இறக்குதே நிழல் இங்கு,
திறக்குதே ஒளி வாசல், என்றால் தெய்வம் ஒன்றே, இருக்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment