10.09.2025
அன்பை போதித்தால், அறமே வாழும்
வம்பை விதைத்தால், வாழ்க்கையும் போகும்.
பூக்கும் ஒளி நிலா வர புனிதமே நிற்கும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment