Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.10.2025

 அன்பு இல்லையேல் அனைத்தும் நாசம் தான்

வினைத் துயர் சேர வேதமுமில்லை .

பூதம் தான் வந்து புரையோட வைக்கும்

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.