துக்க சாகரத்தில் அழுந்தவே தொலையும் வாழ்க்கை.
பக்க சார்பு கொண்டே, பழகும் மனம்.
கவிழும் நிழலாய் தான் இதன் காட்சி உலகம்
ஆட்சி அருள் வழியேயென்றால், அன்பே சிவமாகும் .
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment