அன்பு தான் வாழ்க்கையென்றால் அழிவும் வருமோ?
கழிகிறதே, கனவு இங்கு காட்சி மயக்கத்தினால்,
ஆட்சி அருள் வழி, நின்றால், அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment