எழுதி வைத்த விதி மாறும் ஏற்றம் உயிர் வழி.
தோற்றம் வெறும் , கனவேயென்றான,
பின் தொலையுமே அந்த மாயை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment