ஒருநாள் கவிதையில் உயிர்த்தது வானம்.
மரித்தது மனசு இங்கே மலரும் பெரு வெளி.
உரு வழி உலகம் உண்மையில் இல்லை.
கல்லிலும் கடவுள் என்றால் காட்சி வேறு இல்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment