வாழ்ந்து களிக்கின்ற நெஞ்சம், வானம்,
காண்பதில்லை சூழ்ந்து எரியும் நெருப்பிலே,
தான் தொலையும் வாழ்க்கை கலையும் இக் கனவு நிற்க,
கடவுள் காட்சியன்றோ வர வேன்டும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment