Sunday, October 12, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 12.10.2025



எனக்கு எனக்குஎன்றே மனக் குகையில்

வாழும் மதி மயக்கம் தான் இங்கே.

விதி வரும் பாதை மாற, வேதம் ஒன்றே வரும்.

சாதனை புரிந்தோரும் சலன மனிதரே

மனிதம், காணாத வரை, மலராது சோதி !




No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.