Sunday, October 12, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 12.10.2025



ஈசனை அறிய இதயமே பெரு வெளி!

காசாய் வருவது கடவுளின் இருப்பல்ல,

தூசி இந்த, உடல் மாயை என்றால்,

துலங்குமே நம் ஒளி வானம்.




No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.