Saturday, October 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.10.2025



ஊரும் பேரும் ஒழிகின்ற உலகில், தேரேறி வரும் கனவெல்லாம்,

தேயும் நிழலே. பாயும் உள்ளொளி இருப்பினிலே உணர்வாகும் ஞானம்,

ஈனம் அகற்ற, இங்கு இறையெனவே வந்து நிற்கும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.