முகவரி தேடினேன், முழுவதும் கரைந்தேன்,
அழுவதே, வினையாகி அழிந்திடும் வாழ்க்கையில்,
விழித்திடும், மனமென்றால், உயிர் வேதம் ஒன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment