உயிரை மயக்குதே உலகம்.
துயரில் மாளவே தொலைகின்ற,
ஞானம் ஊனம் வழி நடந்து ஒழியும் வாழ்க்கை,
கழியும் கனவு தான் என்று கருத்தில் கொள்வோம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment