Saturday, October 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 10.10.2025


சுத்த வெளி இருப்பினிலே ,தொலையுதே மாயை முழுதும்.

அழுது கதை முடிக்கவே அலை பாயும் மனம் இங்கே.

நிலையான நிறையொளி , மனதிலே தான் நிமலன் இருப்பே வரும்




No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.