வேதத்தை நாம் படிக்க விலகுமே மாயை ,
பூதம் வழி நடத்தினால், புதைகுழி நரகம்தான்
சிதையில் ஏறும் முன் நீ தெய்வமாகவே இரு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment