பொன் வானம் பூத்திருக்க,
பொலிகின்ற இவள் திருமுகம் கருகும் நிழல்,
மறைய இவர் காட்சி ஒன்றே, எனக்குக் கடவுளானது
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment