அன்பு நிறை மாந்தர் கறை வழி உலகம் காண்பதில்லை
இறை நிலை காணவே, இங்கு இவர் இருப்பெல்லாம்.
விருப்புவெறுப்பு நிழல், மறைய இவர்க்கு உயிர் வேதமொன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment