Thursday, October 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.10.2025


வாழ்ந்து பார்க்க வினை சேரும் வாழ்க்கை முழுதும் துயராகும்.

கோர்க்கும் நினைவு தான் இங்கு, கொடிய வினை ஆற்றூது

சேற்று மண் குளிக்காவிட்டால், தெய்வமேயாகலாம்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.