நேற்று இருந்தவர், இன்று இல்லை
வேற்று முகம் கண்டால், வேதம் தான் வருமோ?
சேற்று மண் குளிக்க, தெய்வமே மறு துருவம் சாற்றும்
என் தமிழில், சத்திய, தலைவனையே காண்கிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment