Sunday, October 12, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.10.2025


கனவிலே வாழும் காட்சி உலகம். ஆட்சி அரண் எனக் கண்டால், 

அன்பே சிவமாகும். சாட்சி புருஷன் சத்தியம் தனைக் கண்டால்,

வீழ்ச்சிதான் ஏது? வேதமே வரும்.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.