பொய்த்தது வாழ்வு என்றே, புலராத வானம் கையளவு,
மனம் விட காட்சி முழுதும் கடவுளேயாகும்.
மெய்யறிவு தனைக் காண, மிளிருமே அந்த ஒளிவானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment