Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.08.2025

காடு பற்றி எரியுதே இங்கு காட்சி உலகம் சாட்சி

புருஷனையே மறந்தால், சலனம் தான் மிஞ்சும் வீழ்ச்சி

வேதம் மறத்தல் என்றால், நீட்சி நிலையழிந்து போகும்

நிறையொளியாகாத வாழ்க்கை ஒன்றே.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.