பாவங்கள் சூழ, பகற்கனவே காணும் மனம்.
ஈனம் தான் கண்டாலும் எகிறிக் குதிக்கும் நிழல்.
வான்வெளி தான் காணாமல்,
வரட்சி தான் காயும் வாழ்க்கையும் மாயை.
இந்த ஊனம் மறைய, ஒளிருமே உயிர் சோதி.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment