ஞானம் அறிந்ததனால், நல்லதே நான் நினைப்பேன்.
ஊன் மூழ்கும் வாழ்க்கை அறியாத யோகம்.
தேன் சொரியும் தமிழ் எனக்குள் தெய்வமாகவே வருகிறது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment