Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.08.2025

 

அழகு அழகு என்று அரியணை தான் ஏறுதே. 

மனம் கவிழும் நிழல் தான் இது காட்சி கடவுளே. 

இடறும் தடம், இந்த அழகை அறிந்தால், எல்லாம் ஒளி மயம்



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.