Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.08.2025


விதியாய் வரும் வாழ்க்கை விலகும் மாயையே 

நிதியாய் வருவதெல்லாம் நிறையொளி ஆவதில்லை. 

சிறைபடும் மனதிலே தெய்வம் இருப்பதில்லை. 

பொய் உலகம், மறந்தாலொழிய, புலராது அந்த வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.