Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.08.2025

 

இழப்பு என்பது இதயத்தின் உதயமே. 

பழுக்கும் ஞானம் வர பதியை காணலாம். 

விதி தரும் நாடகம் வேதம் படிக்கவே. 

நடிக்கும் நாடகம் நாயகன் இருப்பேயாகாது. 

அறம் தவறும் பாதை, 

அன்பே சிவமானால்தான் அனைத்தும் நலமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.